சமையலறை சிங்க் அடைத்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா.?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pexels

சமையலறையில் சிங்க் அடைபடுவது வீட்டின் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது.

Image Source: pexels

அடைப்பு ஏற்படுவதால் தண்ணீர் வெளியேறாமல் சிரமம் அதிகரிக்கும்

Image Source: pexels

பலரின் மனதில் இந்த கேள்வி இருக்கும் சமையலறை சிங்க் அடைத்துவிட்டால் என்ன செய்வது வாருங்கள் தெரிந்துகொள்வோம்

Image Source: pexels

முதலில் சிங்கில் தேங்கிய உணவு மற்றும் குப்பையை அகற்றவும்

Image Source: pexels

சுடுநீர் ஊற்றுவதன் மூலம் லேசான அடைப்பு நீக்க உதவலாம்

Image Source: pexels

பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து சிறிது நேரம் காத்திருக்கவும் பிறகு வெந்நீர் ஊற்றவும்

Image Source: pexels

பிளஞ்சர் இருந்தால் அதை பயன்படுத்தி கூட அடைப்பை நீக்க முயற்சி செய்யுங்கள்

Image Source: pexels

சின்கில் எண்ணெய் தேயிலை மற்றும் பெரிய உணவுத் துண்டுகளைப் போடுவதைத் தவிர்க்கவும்

Image Source: pexels

அடைப்பு நீங்கவில்லை என்றால் பிளம்பரின் உதவியைப் பெறுங்கள்

Image Source: pexels

வழக்கமான சுத்தம் செய்வதன் மூலம் சிங்க் அடைப்பு பிரச்சனை குறையலாம்

Image Source: pexels