நிம்மதியான தூக்கம்

இரவில் படுத்த உடனே தூக்கம் வராமல் இங்கு பலரும் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

ஆரோக்கியம்

ஒரு மனிதனின் மொத்த ஆரோக்கியமும் அவனது தூக்கத்தைப் பொறுத்தே அமையும்.

Image Source: pexels

தூக்கத்தை திருடும் செல்போன்

இன்று பலரது தூக்கத்தை சாப்பிடும் ஒரு விஷயமாக செல்போன் உள்ளது. செல்போனை இரவு நேரத்தில் நீண்ட நேரம் பார்ப்பதால் அவர்களின் தூக்கம் கெடுகிறது.

Image Source: pexels

தூங்குவதற்கு முன் குளியல்

இரவில் தூங்குவதற்கு முன்பு குளிப்பது நல்லது ஆகும். அல்லது கை, கால்களை நன்றாக வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட்டு தூங்கச் செல்வது நல்லது ஆகும்.

Image Source: pexels

கடினமான உணவு

இரவில் செரிமானத்தை பாதிக்கும் கடினமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது தூக்கத்தை கடுமையாக பாதிக்கும்.

Image Source: pexels

மஞ்சள் பால்

இரவில் தூங்குவதற்கு முன்பு பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது நல்லது ஆகும்.

Image Source: pexels

தியானம் அல்லது பிராணாயாமம்

தூங்குவதற்கு முன்பு சில நிமிடங்கள் தியானம் செய்வது சிறப்பு ஆகும். அவ்வாறு செய்வதால் நிம்மதியாக தூங்கலாம்.

Image Source: pexels

தூங்குவதற்கு முன் தண்ணீர் குடியுங்கள்

இரவில் தூங்குவதற்கு முன்பு நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

Image Source: pexels