உதடுகள் மென்மையாக இருக்க வேண்டுமா? - ஈஸி டிப்ஸ்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

காலநிலை மாற்றங்களால் பலருக்கு உதடுகள் வறண்டு போகலாம்

Image Source: pexels

சரியான பராமரிப்புடன் பெண்கள் உங்கள் உதடுகளை மென்மையாக வைத்திருக்கலாம்

Image Source: pexels

பலருக்கு உதடுகளை மென்மையாக எப்படி வைத்துக்கொள்வது என்று தெரியாமல் கிடைத்த லோஷன்களை பயன்படுத்துவார்கள்

Image Source: pexels

நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் நீரிழப்பு ஆகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

Image Source: pexels

உதடுகளுக்கு தவறாமல் நல்ல லிப் பாம் பூச வேண்டும்

Image Source: pexels

உதடுகளை மென்மையாக வைத்திருக்க பழங்கள் மற்றும் சத்தான உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்

Image Source: pexels

உதடுகளில் மீண்டும் மீண்டும் நாக்கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Image Source: pexels

வெயிலில் வெளியே செல்லும்போது SPF உள்ள லிப் பாம் பயன்படுத்த வேண்டும்

Image Source: pexels

இரவு படுக்கும் முன் கூட உங்கள் உதடுகளுக்கு லிப் பாம் தடவுவது நல்லது

Image Source: pexels

சிறிய விஷயங்களை மேற்கொள்வதன் மூலம் உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ளலாம்

Image Source: pexels