வெல்லம் கலந்த டீ குடித்தால் இப்படி ஒரு பிரச்னை இருக்கா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

மக்கள் இப்பொழுது சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துகிறார்கள்.

வெல்லம் இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம் போன்றவை நிறைந்துள்ளது

வெல்லத்தை பொடி செய்து டீ, காபியில் கலந்து குடிப்பார்கள்

வெல்லம் மற்றும் வெல்லம் பவுடர் செய்தது ஆகிய இரண்டும் ஆரோக்கியமற்ற தேர்வுகள் ஆகும்

ஒரு தேக்கரண்டி வெல்லப் பொடியில் 6.5 சர்க்கரை உள்ளது.

ஒரு தேக்கரண்டி சர்க்கரையில் 9.9 இனிப்பு உள்ளது.

சர்க்கரை பவுடரில் 6.5 சர்க்கரை உள்ளது.

100 கிராம் வெல்லப் பொடியில் 65% முதல் 85% வரை சர்க்கரை உள்ளது

பால் கலந்த தேநீரில் வெல்லப் பொடியைப் பயன்படுத்தக் கூடாது.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

வெல்லமும், பாலும் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரான உணவுகள்.

தோல் அலர்ஜி மற்றும் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்