உங்க குழந்தை மொபைலுக்கு அடிமையா இருக்கா? - தடுப்பது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல் நம்முடன் குழந்தைகளின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பகுதியாகிவிட்டது.

Image Source: pexels

ஆன்லைன் படிப்புகளுடன் விளையாட்டுகளுக்கும் சமூக ஊடகங்களுக்கும் குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர்

Image Source: pexels

அதிகப்படியான மொபைல் அடிமைத்தனம் அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தடையாக உள்ளது

Image Source: pexels

குழந்தைகளை மொபைல் போன் அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்ற நீங்கள் சில எளிதான முறைகளைப் பின்பற்றலாம்

Image Source: pexels

மொபைலில் ஸ்கிரீன் டைமிங் செட் செய்யவும். இதன் மூலம் உங்கள் குழந்தைகள் மொபைலை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை பயன்படுத்த முடியும்.

Image Source: pexels

குழந்தைகளை மற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்துங்கள். புத்தகங்கள் படிப்பது உடல் செயல்பாடுகளைச் செய்வது வெளியே விளையாடச் செல்வது போன்றவை செய்யலாம்

Image Source: pexels

குழந்தைகள் பார்ப்பதையே கற்றுக்கொள்வார்கள். எனவே நீங்களும் உங்கள் மொபைல் பயன்பாட்டை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

Image Source: pexels

வீட்டில் குறிப்பிட்ட நேரம் மற்றும் இடத்தில் மொபைல் பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை விதிக்கவும்

Image Source: pexels

குழந்தைகளை கண்டிக்காமல் புரியவைக்க முயற்சி செய்யுங்கள்

Image Source: pexels