வெள்ளை ஆடைகள் - புத்தம் புதுசாக பராமரிப்பது எப்படி?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

வெள்ளை ஆடைகளை எப்போதும் வண்ண ஆடைகளிலிருந்து விலக்கி தனியாக துவைக்கவும்

Image Source: pexels

துணிகளில் உள்ள கறையை எவ்வளவு சீக்கிரம் சுத்தம் செய்கிறீர்களோ அவ்வளவு நல்லது

Image Source: pexels

துணிகள் விரைவில் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்க மென்மையான பவுடர்/ப்ரெஷ்ஷை பயன்படுத்துங்கள்

Image Source: pexels

தேவைப்படும்போது பேக்கிங் சோடா அல்லது வெள்ளை வினிகரை பயன்படுத்தலாம்

Image Source: pexels

அதிகப்படியான ப்ளீச் பயன்படுத்துவதால் துணிகள் பலவீனமடையலாம்

Image Source: pexels

துணிகளை நன்றாக துவைத்து சோப்புத்தூளை முழுமையாக நீக்குங்கள்

Image Source: pexels

வெள்ளை ஆடைகளை வெயிலில் உலர்த்துவது அவற்றின் பளபளப்பை பராமரிக்க உதவுகிறது

Image Source: pexels

ஆடைகளை முழுமையாக உலர்ந்த பிறகு மட்டுமே அலமாரியில் வையுங்கள்

Image Source: pexels

ஈரமான இடத்தில் வைப்பதால் துணிகளில் துர்நாற்றமும் கறைகளும் ஏற்படலாம்

Image Source: pexels

சரியான பராமரிப்புடன் வெள்ளை ஆடைகள் நீண்ட காலம் புதியது போல் தோற்றமளிக்கும்

Image Source: pexels