குறைந்த செலவில் வீட்டிலேயே கொரியன் ஸ்கின்கேர் செய்வது எப்படி?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்வதன் மூலம் கொரியன் ஸ்கின் கேரைத் தொடங்குங்கள்.

Image Source: pexels

மேக்கப் இருந்தால் முதலில் ஆயில் பேஸ்டு, கிளென்சர் அதன் பிறகு ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும்.

Image Source: pexels

முகத்தை சுத்தம் செய்த பிறகு லேசான ஆல்கஹால் இல்லாத டோனர் பயன்படுத்த வேண்டும்.

Image Source: pexels

தோல் தேவைகளுக்கு ஏற்ப ஈரப்பதமூட்டும் சீரம் அல்லது எசன்ஸ் பயன்படுத்த வேண்டும்.

Image Source: pexels

இதன் பிறகு நல்ல மாய்ஸ்சரைசரைப் பூசி உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க வேண்டும்.

Image Source: pexels

பகல் நேரத்தில் சரும பராமரிப்பின் ஒரு பகுதியாக SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்துங்கள்.

Image Source: pexels

வாரத்திற்கு 1, 2 முறை ஷீட் மாஸ்க் அல்லது ஹைட்ரேட்டிங் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்த வேண்டும்.

Image Source: pexels

புதிய சரும பராமரிப்புப் பொருட்களை ஒவ்வொன்றாகப் பயன்படுத்துவதற்கு முன் உங்களுக்குப் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

Image Source: pexels

போதுமான தண்ணீர் குடிப்பதோடு சத்தான உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும் 7, 8 மணி நேர தூக்கமும் கூட ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியம்.

Image Source: pexels

ட்ரெண்டைப் பின்பற்றுவதை விட உங்கள் சரும வகைக்கு ஏற்ப சரும பராமரிப்பு மேற்கொள்வது முக்கியம் என்பதை உணருங்கள்.

Image Source: pexels