உங்களுக்கான சரியான கைக்கடிகாரத்தை தேர்வு செய்வது எப்படி?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

இந்த நேரத்தில் நீங்கள் எந்த சந்தர்ப்பத்திற்காக கடிகாரத்தை வாங்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

Image Source: Pexels

கடிகாரத்தை எப்போதும் உங்கள் மணிக்கட்டுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யவும்

Image Source: Pexels

கடிகாரம் மிக சிறியதாகவோ அல்லது மிக பெரியதாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்

Image Source: pexels

அணியும்போது வசதியாக இருக்கும் ஒரு பெல்ட்டைத் தேர்ந்தெடுக்கவும்

Image Source: pexels

டயல் உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும்

Image Source: Pexels

தரத்தை கவனித்துக் கொள்ளுங்கள்

Image Source: Pexels

நீர்ப்புகா கடிகாரத்தை மட்டுமே வாங்குங்கள்

Image Source: Pexels

கடிகாரம் வாங்கும் போது உத்தரவாதத்தை நிச்சயமாக சரிபார்க்கவும்

Image Source: Pexels

கண்டிப்பாக கையில் அணிந்து மணிக்கட்டை வளைத்து நெளித்து பாருங்கள்

Image Source: Pexels