ஆண்கள் சருமத்தை அழகாக பாதுகாப்பது எப்படி?

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஒரு நாளில் இருமுறை கட்டாயமாக முகத்தை கழுவ வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இவை நீங்கள், உங்கள் சருமம் ஹைட்ரேட்டட் ஆக இருப்பதில் உதவும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

டோனர் பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் அழுக்கு போய் தெளிவாக மாறும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

வாய்ப்பு கிடைக்கும் போது ஃபேஸ் மாஸ்க், ஷீட் மாஸ்க்களை அப்ளை செய்யுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

முகத்திற்கு சீரம் அப்ளை செய்யலாம். முடிந்தால் ஐ க்ரீமையும் உங்கள் ரோட்டீனில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஷேவிங் செய்த பிறகு முகத்திற்கு மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

வாரத்திற்கு ஒருமுறை என்றாலும் ஸ்க்ரப் கொண்டு உங்கள் சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்யுங்கள்.