சருமத்தை அழகாக மாற்றும் பாதாம் எண்ணெய் - எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பாதாம் எண்ணெயை தேனுடன் கலந்து ஃபேஸ் பேக் போட்டால் தோல் பளபளப்பாகும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பாதாம் எண்ணெயை தயிருடன் கலந்து பேக் போட்டால் தோல் இறுக்கமாக மாறும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

மஞ்சளுடன் கலந்து பாதாம் எண்ணெய் பேக் போட்டால் தோலில் உள்ள அழற்சி குறைந்து முகப்பரு பிரச்சினை தீரும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பாதாம் எண்ணெயை ஓட் மீல் பவுடருடன் கலந்து மாஸ்க் போட்டால் இறந்த செல்கள் நீங்கி தோல் மென்மையாக, வெண்மையாகத் தோன்றும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஆலோவேரா ஜெலுடன் பாதாம் எண்ணெயை கலந்து பேக் போட்டால் தோல் ஈரப்பதம் பெறும். ஆரோக்கியமாகப் பளபளக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பாதாம் எண்ணெயை எலுமிச்சைச் சாறுடன் கலந்து ஃபேஸ் பேக் போட்டால் கரும்புள்ளிகள் நீங்கி தோல் முழுவதும் ஒரே நிறமாகத் தோன்றும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

வாழைப்பழக் கூழுடன் பாதாம் எண்ணெயை கலந்து பேக் போட்டால் மென்மையான இளமையான தோல் உங்களுக்குச் சொந்தமாகும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஏதேனும் சந்தேகம் இருந்தால் துறை சார்ந்த நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி பயன்படுத்துங்கள்