நிம்மதியாக தூங்க வேண்டுமா? - இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

தூக்க நேரத்தை நிர்ணயிப்பது தூக்கமின்மைப் பிரச்சினையை நீக்குகிறது

தூங்குவதற்கு முன் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதை தவிர்க்கவும்

லேசான உடற்பயிற்சி செய்யுங்கள்

தேவையில்லாமல் காஃபின் பொருட்களை உட்கொள்வதை தவிருங்கள்

மாலை வேளையில் கடினமான உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும்

அறைக்குள் தூங்குவதற்கு அமைதியான சூழலை உருவாக்குங்கள்

தூங்குவதற்கு முன் தலையில் எண்ணெயால் மெதுவாக மசாஜ் செய்யுங்கள்

தூக்கம் வருவதற்கு முன் அந்த நாளில் நடந்த நிகழ்வுகள், நாளை செய்ய வேண்டிய விஷயங்களை யோசிக்கலாம்.