கை இடுக்குகளில் கருப்பா இருக்கா? உங்களுக்கான தீர்வு இதோ..!

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_32.jpg

கை இடுக்கு பகுதி கருமையாக இருப்பது பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

இந்த பிரச்சனை காரணமாக பலர் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய யோசிப்பார்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

இப்போது அக்குள் கருமையை குறைக்க பல வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

அக்குள் கருமையை நீக்க அதிகமாக தேய்க்க கூடாது ஏனெனில் அது தோலை மேலும் கருமையாக்கும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

அக்குளில் கருமையை குறைக்க மஞ்சள் எலுமிச்சை கலந்து பசையாக தயாரித்து வாரத்திற்கு 3 முறை பூச வேண்டும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

மஞ்சள் எலுமிச்சை பேஸ்ட் சருமத்தை சுத்தமாகவும் இறுக்கமாகவும் மாற்ற உதவுகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

அக்குள் பகுதிகளை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா ரோஸ் வாட்டர் கலந்து ஒரு பேஸ்ட் செய்து தடவி 2 நிமிடங்கள் வைத்து கழுவவும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

உடல் பருமன் காரணமாகவும் அக்குள் கருமையாக மாறலாம் ஆகவே எடையைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

இதனுடன் வெள்ளரிக்காய் சாற்றை தினமும் அக்குள்களில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் கருமை குறையும்