லஞ்ச் பையை மாற்றாமல் இருந்தால் இவ்வளவு பிரச்னையா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

ஒவ்வொரு நாளும் ஆபிஸ், ஸ்கூல் அல்லது கல்லூரியில் பயன்படுத்தும் லஞ்ச் பாக்-ஐ ஆண்டாண்டுகளாக பயன்படுத்திக் கொண்டே இருப்போம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஆனால் அதையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாற்றுவது அவசியம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

லஞ்ச் பையில் உணவு சிந்துவது அல்லது ஈரப்பதம் காரணமாக உள்ளே பாக்டீரியா, பூஞ்சை சேரத் தொடங்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

எவ்வளவு கழுவினாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அது முழுமையாக சுத்தமாகாது. அது ஆரோக்கியத்திற்கு தீங்கானது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

உங்கள் லஞ்ச் பை ஜிப் பழுதடைந்திருந்தால் அல்லது துணி கிழிந்திருந்தால் அது இனி உங்கள் உணவை நல்ல முறையில் பாதுகாக்காது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

பையில் தொடர்ந்து துர்நாற்றம் வந்தால் அதை உடனே மாற்ற வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

நீங்கள் தினமும் லஞ்ச் பையை பயன்படுத்தினால் அதை குறைந்தது 6 மாதங்களிலிருந்து 1 ஆண்டுக்குள் மாற்றுவது நல்லது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

வாரத்திற்கு குறைந்தது ஒருமுறை லஞ்ச் பையை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

உணவு சிந்தினால் உடனே ஈரத் துணியால் துடைத்துவிடுங்கள். பையை கழுவிய பிறகு வெயிலில் நன்றாக உலர்த்துங்கள். இதனால் பாக்டீரியா அழியும்.