வீட்டிலேயே வெங்காயத்தை வளர்ப்பது மிகவும் எளிது

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pixabay

வெங்காயம் கிட்டத்தட்ட எல்லா வகையான சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வீட்டில் எளிதாக வளர்க்கலாம்.

Image Source: pixabay

6-8 அங்குல ஆழம் கொண்ட ஒரு தொட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொட்டியில் தண்ணீர் வெளியேறுவதற்கு ஒரு சிறிய துளை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Image Source: pixabay

தரை மீது வைத்தால் இன்னும் நல்லது. தொட்டியில் என்றால் மண், உரம் சேர்த்து விடுங்கள்.
மாட்டு எரு அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த உரங்களைப் பயன்படுத்தலாம்.

Image Source: pixabay

வெங்காயத்தை ஈசியாக வளர்க்க இலைகள் வெளியே வந்த வெங்காயத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Image Source: pixabay

பச்சை இலைகளுடன் கூடிய வெங்காயத்தை நேரடியாக மண்ணில் நடவும், உடனடியாக தண்ணீர் அல்லது உரம் சேர்க்க வேண்டாம்.

Image Source: pixabay

வெங்காயத்தை மண்ணில் நடவும், பச்சை இலைகளின் பகுதி வெளியே தெரியும்.

Image Source: pixabay

தரை என்றால் ஒரு பகுதி முழுவதையும் ஒதுக்கி வரிசையாக நடலாம்.

Image Source: pixabay

வெங்காயச் செடிகளை தொட்டிகளில் வளர்க்க, சூரிய ஒளி மற்றும் நிழல் இரண்டும் சமமாக வரும் இடத்தை தேர்ந்தெடுக்கவும்.

Image Source: pixabay

வெங்காயச் செடிக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. இது சில நாட்களில் வளரும்.

Image Source: pixabay