வீட்டில் பல்லிகளை விரட்ட சூப்பரான டிப்ஸ் இதோ!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

அடிக்கடி வீடுகளில் பல்லிகள் தோன்றுகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இவற்றைச் சிறிய சிறிய குறிப்புகளால் எளிதாக விரட்ட முடியும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

தண்ணீரில் பூண்டு, மிளகாய் சேர்த்து ஜூஸ் போல செய்து பல்லிகள் இருக்கும் இடத்தில் தெளித்தால் மீண்டும் தோன்றாது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

தண்ணீரில் கற்பூரம் சேர்த்து கொதிக்க வைத்து வீடு முழுவதும் தெளித்தால் பல்லிகள் ஓடிவிடும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

தண்ணீரில் சிறிது எலுமிச்சைச் சாறு, டெட்டால், லைசால் சேர்த்து வீட்டில் தெளித்தால் பல்லிகள் இருக்காது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இருண்ட வீடுகளில்தான் பல்லிகள் அதிகமாக வசிக்க விரும்புகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

வீட்டுக்குள் காற்றும் வெளிச்சமும் நன்றாக வரும்படி ஜன்னல்களைத் திறந்து வைப்பதால் பல்லிகள் வராது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்லிகளின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளது.