நீங்கள் தூங்கும் போது கிழே விழுவது போல ஷாக் ஏற்படுகிறதா.?

Published by: கு. அஜ்மல்கான்

நாம் தூங்கும்போது நமது உடலும் மனமும் ஓய்வு நிலைக்கு செல்கின்றன

Published by: கு. அஜ்மல்கான்

இது நம் உடல் மிகவும் தளர்வாக இருக்கும் நேரம்

Published by: கு. அஜ்மல்கான்

சில சமயங்களில் தூங்கும்போது திடீரென ஒரு அதிர்வு ஏற்படுவது போல் பலருக்கும் உணர்ந்திருப்பார்கள்.

Published by: கு. அஜ்மல்கான்

இந்த அனுபவம் அனைவருக்கும் ஏற்படுவதில்லை மாறாக சிலருக்கு மட்டுமே ஏற்படுகிறது

Published by: கு. அஜ்மல்கான்

இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்று தெரிந்து கொள்வோம்

Published by: கு. அஜ்மல்கான்

தூங்கும் போது ஏற்படும் இந்த திடீர் அதிர்வை ஹிப்னிக் ஜெர்க் என்று அழைக்கப்படுகிறது

Published by: கு. அஜ்மல்கான்

இது நீங்கள் தூங்கத் தொடங்கும் போதும் உங்கள் உடல் முழுமையாக ஓய்வெடுக்கத் தொடங்கும் போதும் நிகழ்கிறது

Published by: கு. அஜ்மல்கான்

அந்த நேரத்தில் நீங்கள் விழுவது போல் ஒரு கணம் மூளைக்குத் தோன்றும்

Published by: கு. அஜ்மல்கான்

அதனால் உடலைக் காப்பாற்ற அது ஒரு திடீர் சமிக்ஞையை அனுப்புகிறது இதனால் அதிர்ச்சி உணரப்படுகிறது

Published by: கு. அஜ்மல்கான்