சாக்லேட் சாப்பிடுவதால் மாதவிடாய் வலி குறையுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக வலி இருக்கும்

Image Source: pexels

மாதவிடாய் வலி சிலருக்கு பொருத்தக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும்

Image Source: pexels

வயிற்று வலி தொடங்கி இடுப்பு வலி மற்றும் தலைவலி கூட ஏற்படும்

Image Source: pexels

இதன் காரணமாக பெண்களுக்கு எரிச்சல் மற்றும் மன உளைச்சல் ஏற்படுகிறது

Image Source: pexels

ஆகவே இந்த வலியைக் குறைக்க சாக்லேட் சாப்பிட வேண்டும்

Image Source: pexels

ஏனெனில் சாக்லேட்டில் மெக்னீசியம் உள்ளது இது கருப்பையின் தசைகளை தளர்த்த உதவுகிறது

Image Source: pexels

சாக்லேட் சாப்பிடுவதால் உடலில் எண்டோர்பின்கள் சுரக்கின்றன அவை வலியை உணர விடாமல் செய்கின்றன

Image Source: pexels

இரண்டாவதாக சாக்லேட் சாப்பிடுவதால் செரோடோனின் அதிகரிக்கிறது இதனால் மனநிலை நன்றாக இருக்கும்

Image Source: pexels

மகிழ்ச்சியான மனநிலை இருந்தால் அதிக எரிச்சல் இருக்காது

Image Source: pexels