தினமும் புஷ்-அப்..! உடலின் எந்தெந்த பகுதிகள் வலுப்பெறும்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்

புஷ் - அப் உடற்பயிற்சியால் மார்பு மற்றும் தோள்பட்டை தசைகள் வலுப்பெறுகின்றன

சரியாக புஷ்-அப் செய்வதால் வயிற்றில் அழுத்தம் ஏற்படுகிறது

இந்த பயிற்சி உங்கள் உடலின் மையப்பகுதியை பலப்படுத்துகிறது

தொடர்ந்து செய்வதன் மூலம் உடலின் சமநிலையும் மேம்படும்

கணினி முன் அமர்வதால் ஏற்படும் உடலின் வளைவை நீக்குகிறது

முதுகு மற்றும் தோள்கள் வலுப்பெறுவதால் முதுகெலும்பு நேராக இருக்கும்

இந்த பயிற்சியை செய்வதன் மூலம் எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது

வயது அதிகரிக்கும் போது எலும்பு இழப்பு ஆபத்து குறைகிறது

இதயத் துடிப்பு அதிகரிக்கும் போது இது ஒரு சிறந்த கார்டியோ பயிற்சி ஆகிறது