காதல் திருமணம் செய்தவர்களுக்கு அழகிய தமிழில் சொல்ல வேண்டிய வாழ்த்துகள்

Published by: ராஜேஷ். எஸ்

உங்கள் காதல் எப்போதும் மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் தொடர வாழ்த்துகிறேன். இனிய திருமண வாழ்த்துகள்.

நீங்கள் இருவரும் சேர்ந்து ஆரம்பித்த இந்த பயணம் எத்தனையோ சந்தோஷங்கள், வெற்றிகளுடன் நிறைந்திருக்க வேண்டும். இனிய திருமண வாழ்த்துகள்.

உங்கள் காதல் கதையை திருமணம் இன்னும் அழகாகவும் அற்புதமாகவும் மாற்ற விரும்புகிறேன். இனிய திருமண வாழ்த்துகள்.

அன்புடன் தொடங்கிய உங்கள் சிரிப்புகள்.. திருமணத்துடன் வாழ்நாள் முழுவதும் ஆனந்தத்தை அளிக்க வாழ்த்துகிறேன்.

சந்தோஷங்களில் மட்டுமல்ல கஷ்டங்களிலும் சுகங்களிலும் ஒருவருக்கொருவர் துணையாகவும் நிழலாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் இனிய திருமண வாழ்த்துகள்.

உங்கள் உறவு காலப்போக்கில் மேலும் வலுப்பெற வேண்டும். ஒவ்வொரு கஷ்டத்தையும் ஒன்றாக எதிர்கொண்டு வெற்றியை அடைய வேண்டும். இனிய திருமண வாழ்த்துகள்.

உங்கள் திருமண பயணம் அன்பும், அமைதியும் நிறைந்ததாக இருக்க வேண்டும். சண்டைகள் வந்தாலும், அவற்றை ஒன்றாக சேர்ந்து தீர்த்துக்கொள்ள வேண்டும். திருமண வாழ்த்துகள்

சின்ன சின்ன தருணங்களை கூட சேர்ந்து கொண்டாடி லைஃப் லாங் ஹாப்பியாக இருக்க வாழ்த்துகிறேன்.

உங்கள் இருவருக்கும் இடையேயான அன்பு என்றென்றும் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று மனமார்ந்த வாழ்த்துக்கள்.