மதிய நேர தூக்கம் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

நல்லதா

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

பலருக்கு மதிய நேரத்தில் தூங்கும் பழக்கம் உண்டு

Image Source: pexels

மதியம் தூங்குவது மன ஆரோக்கியத்திற்கு நல்லது

Image Source: pexels

மதிய உறக்கம் எரிச்சல் மற்றும் மனநிலை மாற்றங்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது

Image Source: pexels

மதியம் தூங்குவதால் உடல் சோர்வும் குறையும்

Image Source: pexels

மதிய உறக்கம் மன அழுத்தத்தையும் குறைக்கும்

Image Source: pexels

ஆனால் அரை மணி நேர தூக்கம் போதுமானது அதற்கு மேல் தூங்கக்கூடாது

Image Source: pexels

மதியம் அதிக நேரம் தூங்குவது இரவு தூக்கத்தை பாதிக்கும்

Image Source: pexels

மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குட்டித் தூக்கம் போடுபவர்களில்

Image Source: pexels

பக்கவாதம் வரும் ஆபத்து அதிகரிக்கிறது

Image Source: pexels