சினிமாவில் அரைசதம் அடித்த கோலிவுட் நாயகர்களின் ஐம்பதாவது படங்களின் பட்டியல்! எம்.ஜி.ஆரின் 50 வது படமான “தாய் சொல்லை தட்டாதே” 1961-ல் வெளியானது நடிகர் திலகம் சிவாஜியின் 50-வது படம் “சபாஷ் மீனா” 1958-ல் வெளியானது 1979-ல் வெளியான “நான் வாழவைப்பேன்” ரஜினியின் 50-வது படமாகும் கமல ஹாசனின் 50-வது படமான “மூன்று முடிச்சு” 1976-ல் வெளியானது அஜித்தின் 50-வது படமான “மங்காத்தா” 2011-ல் வெளியானது விஜய்யின் 50-வது படமான “காவலன்” 2011-ல் வெளியானது விக்ரம் நடித்த 50-வது படமான “ஐ” 2015-ல் வெளியானது மாதவன் நடித்த 50-வது படமான “சேட்டை” 2012-ல் வெளியானது தற்போது நடிகர் பரத் தனது 50-வது படத்தை வாணி போஜனுடன் இணைந்து நடிக்கவுள்ளார்