கடாரம் கொண்டான் தனது 3 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது..! கமல்ஹாசன் தயாரித்த இந்தப் படத்தை, ராஜேஷ் எம் செல்வா இயக்கினார்..! நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்..! அக்ஷரா ஹாசன் மற்றும் அபி மெஹ்தி ஹாசன் துணை வேடங்களில் நடித்துள்ளனர்..! கடாரம் கொண்டான், பிரெஞ்சு திரைப்படமான பாய்ண்ட் பிலாக் இன் ரீமேக் ஆகும்..! அதன் தெலுங்கு டப்பிங் பதிப்பு மிஸ்டர். கே.கே..! தயாரிப்பாளர் சந்திரஹாசன் முதலில் இந்த படத்தை தயாரிக்க விரும்பினார்..! பெரும்பாலான படப்பிடிப்பு கோலாலம்பூரில் நடந்தது..! கடாரம் கொண்டான் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி வசூல் செய்தது..! கடாரம் கொண்டான் என்பதற்கு கடாரத்தை வென்றவன் என்று பொருள்..!