இவரின் முழுப்பெயர் சகாய பிரிகிடா 1994 ஆம் ஆண்டு 26 தேதி பிறந்தார். சென்னைதான் சொந்த ஊர். பி.எஸ்.சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்து இருக்கிறார். லயோலா கல்லூரி மாணவி விஷாலின் அயோக்யா படத்தில் அறிமுகமானார். ஆஹா கல்யாணம் வெப் சீரிஸில் இவர் நடித்த பவி டீச்சர் கதாபாத்திரம் பிரபலமானது. இரவின் நிழல் படத்தில் நடித்து இருக்கிறார்.