காலம்காலமாக தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது ஒரு தனி சுகம் கொரோனா காலத்தால் தியேட்டர் பிசினஸ் பாதிக்கப்பட்டது அப்போது பலரும் ஓடிடியில் படம் பார்க்க ஆரம்பித்தனர் அந்தவகையில், இந்தவாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்.. குட் நைட் : டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜூலை 3 காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் : Zee5, ஜூலை 7 ஃபர்ஹானா : சோனி லைவ், ஜூலை 7 டக்கர் : நெட்ஃபிளிக்ஸ், ஜீலை 7 ஸ்வீட் காரம் காஃபி : அமேசான் பிரைம், ஜூன் 6 போர் தொழில் : சோனி லைவ், ஜுலை 7