இன்ஸ்டாவில் சேர்ந்தவுடன் ஆக்டீவாக இருந்து வருகிறார் ஜோதிகா தனது குடும்பத்துடன் ட்ரிப் சென்றுள்ளார் ஜோதிகா அட்லாண்டிக் கடலுக்கு இடையே உள்ள ஃபாரோ தீவுக்கு சென்றுள்ளனர் ஆறு, கடல், மலையை தாண்டி ட்ரிப் சென்ற சூர்யா - ஜோதிகாவின் குடும்பம் மகள் தியாவுடன் ஜோ ஜில்லுனு ஒரு காதல் ஜோடி ஊர் கண்னே படும் ஸ்டார் குடும்பத்தின் புகைப்படம் விடுமுறை நாட்களை இனிதாக கழித்துள்ளனர் ஜோதிகா இப்புகைப்படங்களை ரீல்ஸாக பதிவிட்டுள்ளார் இது இணையத்தில் வைரலாகி வருகிறது