சம்பளம் பத்தலையா? பக்காவா Part Time Business செய்ய Best டிப்ஸ்!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ஃப்ரீலான்ஸ் மூலம் உள்ளடக்க வடிவமைப்பு அல்லது டிஜிட்டல் சேவைகள் செய்யலாம்

வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை விற்று வணிகத்தைத் தொடங்கலாம்

ஆன்லைனில் டியூஷன் சொல்லிக்கொடுத்து, உங்கள் திறமைகளால் பணம் சம்பாதிக்கலாம்

அஃபிலியேட் மார்க்கெட்டிங் மூலம் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி கமிஷன் பெறலாம்

புகைப்படம் எடுத்தல் அல்லது வீடியோ எடிட்டிங் தெரிந்தால் ஃப்ரீலான்ஸ் திட்டங்களை எடுக்கலாம்

கைவினைப் பொருட்களைத் தயாரித்து ஆன்லைனில் விற்கலாம்

சிறு வணிகங்களுக்கு சமூக ஊடக மேலாண்மை சேவைகளை வழங்கலாம்

உங்களுக்கு சிறப்புத் திறன் இருந்தால் ஆன்லைன் கோர்ஸை உருவாக்கி விற்கலாம்

பார்ட் டைம் தொழில் தொடங்குவதற்கு முன், நேரம், முதலீடு போன்ற சிரமங்களை உணர்ந்து தொடங்குவது நல்லது.