கல்லூரி மாணவர்களுக்கான சிறந்த பகுதி நேர பிசினஸ் யோசனைகள்.

Image Source: ABP Live

கல்லூரி மாணவர்கள் சரியாக திட்டமிட்டால் பகுதி நேர வேலை மட்டுமல்ல, பகுதி நேர வணிகமும் செய்யலாம்

Image Source: ABP Live

உங்களுக்கு எழுத்து அல்லது கிராஃபிக் வடிவமைப்பு போன்ற திறன்கள் இருந்தால் வீட்டில் இருந்தபடியே ஃப்ரீலான்சிங் செய்யலாம்.

Image Source: ABP Live

ஒரு விஷயத்தில் நல்ல அறிவு இருந்தால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் டியூஷன் எடுத்துப் பணம் சம்பாதிக்கலாம்

Image Source: ABP Live

யூடியூப், இன்ஸ்டாகிராம் அல்லது வலைப்பதிவு மூலம் நல்ல உள்ளடக்கத்தை உருவாக்கி காலப்போக்கில் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கலாம்.

Image Source: ABP Live

டிஷர்ட்டுகள், மக்குகள் அல்லது நோட்புக்குகள் போன்ற தயாரிப்புகளில் உங்கள் வடிவமைப்பை உருவாக்கி PrintonDemand தளத்தின் மூலம் பணம் சம்பாதிக்கலாம்

Image Source: ABP Live

உங்களுக்கு ஓவியம், நகைகள் அல்லது கஸ்டமைஸ்டு பரிசுகள் செய்வது பிடிக்குமானால் அவற்றை ஆன்லைனிலும் உள்ளூர் சந்தையிலும் விற்கலாம்

Image Source: ABP Live

குறிப்புகள் தயாரித்தல், திட்டங்களை வடிவமைத்தல் அல்லது புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகளுக்கு கல்லூரி மாணவர்களிடையே அதிக தேவை உள்ளன.

Image Source: ABP Live

படிப்புக்கு இடையூறு இல்லாத பகுதி நேரத் தொழிலைத் தேர்ந்தெடுங்கள், சிறிய அளவில் தொடங்குங்கள், அனுபவத்துடன் முன்னேறுங்கள்.

Image Source: ABP Live

இவற்றைத் தொடங்க அதிக பணம் தேவையில்லை. சரியான திறமை மற்றும் கடின உழைப்புடன் தொடங்கினால் அவற்றை ஒரு பெரிய வணிகமாக மாற்றலாம்.

Image Source: ABP Live