Bajaj Platina 100 ஒரு லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ்.?

Published by: கு. அஜ்மல்கான்

Bajaj Platina 100 இந்திய சந்தையில் மக்கள் அதிகமாக விரும்பும் பைக்காகும்.

Bajaj Platina 100 இன் சிறப்பம்சம் என்ன தெரியுமா.?

Bajaj Platina 100 டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்பக்கம் ஸ்பிரிங்-இன்-ஸ்பிரிங் சஸ்பென்ஷன். Anti-Skid Braking System ட்ரம் பிரேக்குகள்

குறைந்த விலை காரணமாக இந்த பைக்கை சாமானிய மக்களும் அதிகளவு வாங்கி வருகிறார்கள்.

இந்த பஜாஜ் பைக்கில் 4 ஸ்ட்ரோக் DTSi சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது

ஒரு முறை டேங்கை முழுமையாக நிரப்பினால் Bajaj Platina சுமார் 790 கிமீ தூரம் செல்லும்

Bajaj Platina பைக் ஒரு லிட்டர் பெட்ரோலில் 72 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும்

பஜாஜின் இந்த பைக்கின் முன்பக்கத்தில் 130 மிமீ டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன

பைக்கின் பின்புறத்தில் ஆன்டி ஸ்கிட் பிரேக்கிங் சிஸ்டத்துடன் 110 மிமீ டிரம் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன