வீட்டிலிருந்தே என்னென்ன ஸ்டார்ட்அப் தொடங்கலாம்?

வீட்டு சமையல் மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி சேவை, சமையலறை இருந்தால் போதும், பெரிய செலவு இருக்காது.

Published by: ராஜேஷ். எஸ்

ஆன்லைன் டியூஷன்ஸ் & ஸ்கில் கோச்சிங், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கலாம்.

கைவினை நகைகள் வியாபாரம் செய்யுங்கள்.

அப்பளம் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் வியாபாரம் செய்யுங்கள்.

ஆன்லைனில் துணிகள் விற்பனையைத் தொடங்குங்கள்.

மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிலைத் தொடங்கலாம்.

வீட்டில் இருந்தே பியூட்டி பார்லர் நடத்துங்க.

இணையத்தில் ஃப்ரீலான்சிங் மூலம் சம்பாதிக்கலாம்.

பிறந்தநாட்கள் மற்றும் ஆண்டு விழாக்களுக்கு புதுமையான கிஃப்ட் பெட்டிகளை வடிவமைப்பது ஒரு நல்ல ஸ்டார்ட்அப் யோசனையாகும்.

தையல் மற்றும் வடிவமைப்பு வேலையைத் தொடங்குங்கள்.

சிறு வணிகங்களுக்கு தேவையான தரவை செயலாக்க சேவைகளை வழங்க முடியும்.