கிரிக்கெட்டில் இருந்து அரசியலில் குதித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்! மனோஜ் திவாரி - திரினாமுல் காங்கிரஸ் கௌதம் கம்பீர் - பாரதிய ஜனதா கட்சி நவ்ஜோத் சிங் சித்து - இந்திய தேசிய காங்கிரஸ் கிரிக்கெட் வீரர் மொஹமத் கைஃப் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார், தற்போது அரசியலில் இருந்து விலகிவிட்டார் மொஹமத் அசாருதின் - இந்திய தேசிய காங்கிரஸ் கிர்த்தி அஸாத் - திரினாமுல் காங்கிரஸ் அசோக் திண்டா - பாரதிய ஜனதா கட்சி சேட்டன் சௌஹான் - பாரதிய ஜனதா கட்சி யூசுஃப் பதான் - திரினாமுல் காங்கிரஸ் ஸ்ரீஷாந்த் - பாரதிய ஜனதா கட்சி