ஆச்சரியமூட்டும் விவசாயம் பற்றிய தகவல்கள்!



உலக மக்களில் பெரும்பாலோனோர் விவசாயம் செய்து வருகின்றனர்



உலக அளவில் 10 சதவீத மக்கள் விவசாயத்தை மட்டுமே செய்து வருகின்றனர்



உலக அளவிலான விவசாய உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது



இந்தியாவில் 50% மக்கள் விவசாயம் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்



2050ல், உற்பத்தியை 70% அதிகரிக்கதால்தான் அனைவருக்கும் உணவை விநியோகம் செய்யமுடியும்



கோதுமை, உலகம் முழுவதும் அதிகம் பயிர் செய்யப்படுகிறது



இயற்கை விவசாயத்தில், உலகளவில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது



பெண்கள்தான் அதிக அளவில் விவசாய தொழிலில் ஈடுபடுகிறார்கள்



இப்போது உள்ள விவசாயிகள், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்கிறார்கள்