வழக்கத்துக்கு மாறான பயணம் சுவாரஸ்யத்தை அள்ளித் தரும் புது ஆட்களை சந்திப்பது மனச்சோர்வைப் போக்கும் புது இடத்துக்குச் சென்று உலாவுவது நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிக்கும் இதயத்துக்கு பயணம் நன்மை சேர்க்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு நீண்ட நாள் மன அழுத்தத்தை போக்குகிறது வாழ்வு மீதான புதியதொரு பார்வையைத் தரும் கற்பனைத் திறன், மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கும் வேலையிலிருந்து ப்ரேக் எடுத்து பயணிப்பது நல்லதொரு எனர்ஜி பூஸ்டர் பயணங்கள் எப்போதும் மகிழ்ச்சி, நல்ல சிந்தனைகளை விதைக்க தவறுவதில்லை பிடித்தவருடன் செல்லும் பயணம் மேலும் சிறந்த அனுபவத்தை தரும்