ராஜேந்திர பிரசாத் 1950 - 1962

ராதாகிருஷ்ணன் 1962 - 1967

ஜாகிர் உசேன் 1967 - 1969

வி.வி. கிரி 1969 (78 நாட்கள்)

பக்ருதின் அலி அகமது 1974-1977

நீலம் சஞ்சீவ ரெட்டி 1977-1982

ஜெயில் சிங் 1982-1987

வெங்கட்ராமன் 1987-1992

சங்கர் தயாள் சர்மா 1992-1997

கே ஆர் நாராயணன் 1997-2002

ஏ பி ஜே அப்துல் கலாம் 2002-2007

பிரதீபா பாட்டீல் 2007-2012

பிரணாப் முகர்ஜி 2012-2017

ராம்நாத் கோவிந்த் 2017-2022

திரெளவுபதி முர்மு 2022 முதல்