ஹூப்பள்ளி ரயில் நிலையம், கர்நாடகா - 1507 (4944 அடி) கோரக்பூர் ரயில் நிலையம், உத்தரப் பிரதேசம் - 1,366.33 மீ (4,483 அடி) கொல்லம் சந்திப்பு ரயில் நிலையம் , கேரளா - 1,180.5 மீ (3,873 அடி) காரக்பூர் ரயில் நிலையம், மேற்கு வங்காளம் - 1,072.5 மீட்டர் (3,519 அடி) சென்னை எழும்பூர் ரயில் நிலையம் , தமிழ்நாடு - 925.22 மீ (3,035 அடி) பிலிபித் சந்திப்பு ரயில் நிலையம், உத்தரப் பிரதேசம் - 900 மீ (2,953 அடி) பிலாஸ்பூர் ரயில் நிலையம், சத்தீஸ்கர் - 802 மீ (2,631 அடி) ஜான்சி சந்திப்பு ரயில் நிலையம், உத்தரப் பிரதேசம் - 770 மீ (2,526 அடி) சோனேபூர் ரயில் நிலையம், பீகார் - 738 மீ (2,421 அடி) நபத்வீப் தாம் ரயில் நிலையம், மேற்கு வங்காளம் - 720 மீ (2,362 அடி)