இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த ஹோட்டல் ஜெய்ப்பூரில் உள்ள ராம்பாக் அரண்மனை, இது உலகின் சிறந்த ஹோட்டல்களில் ஒன்றாகும்.

Published by: கு. அஜ்மல்கான்

சுக் நிவாஸ் ராயல் சூட் ஒரு காலத்தில் ஜெய்ப்பூர் மகாராஜாவின் தனிப்பட்ட அறையாகும். ஒரு நாளைக்கு 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை.

Published by: கு. அஜ்மல்கான்

1835 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முதலில் ராணி தாசியின் வசிப்பிடம், பின்னர் ஜெய்ப்பூர் மகாராஜாவின் அதிகாரப்பூர்வ இல்லம், 1957 இல் ஆடம்பர ஹோட்டலாக மாற்றப்பட்டது.

Published by: கு. அஜ்மல்கான்

47 ஏக்கரில் ராஜஸ்தானி முகலாய சிற்பக்கலைத் திறன், பளிங்கு செதுக்கல்கள், விலையுயர்ந்த கம்பளங்களை கொண்டுள்ளது.

Published by: கு. அஜ்மல்கான்

விருந்தினர்களுக்கு தங்கத் தட்டில் 'சுவர்ண மஹால்' உணவகத்தில் உணவு பரிமாறப்படுகிறது.

Published by: கு. அஜ்மல்கான்

ஹோட்டலில் தங்கும் விருந்தினர்களுக்கு பழைய காலத்து விண்டேஜ் கார்களில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

Published by: கு. அஜ்மல்கான்

ஹோட்டல் வளாகத்தில் உள்ள விசாலமான தோட்டங்களில் மயில்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.

Published by: கு. அஜ்மல்கான்

இந்த ஹோட்டலுக்குப் பிறகு தாஜ் லேக் பேலஸ் உதய்பூர் விலை உயர்ந்தாக உள்ளது. இது பிச்சோலா ஏரியின் நடுவில் அமைந்துள்ளது.

Published by: கு. அஜ்மல்கான்

டில்லியில் உள்ள லீலா பேலஸ் 'மகாராஜா சூட்' மிகவும் ஆடம்பரமானதாகும்.

Published by: கு. அஜ்மல்கான்

உமைத் பவன் அரண்மனை ஜோத்பூரில் உள்ள உலகின் மிகப்பெரிய தனியார் வசிப்பிடங்களில் ஒன்றாகும்.

Published by: கு. அஜ்மல்கான்