எந்த எந்த விவசாயிகளுக்கு PM-KISAN திட்டம் பயனுள்ளதாக இருக்கும்?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

அரசாங்கம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இதன் மூலம் பல்வேறு பிரிவினருக்கு பயனளிக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Image Source: freepik

இதில் விவசாயிகளுக்காக PM-KISAN நிதி யோஜனா திட்டம் இந்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

Image Source: freepik

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Image Source: freepik

அந்த பணத்தை 4 மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் என வங்கியில் தவணைகளில் விநியோகிக்கப்படுகிறது.

Image Source: freepik

ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் அனுப்புகிறது.

Image Source: freepik

இந்த திட்டத்தின் பயன் விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும்,
விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே பயன் அடைய முடியும்

Image Source: freepik

10 ஆயிரத்துக்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள், வேலை செய்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்பவர்கள் தகுதியற்றவர்கள்.

Image Source: freepik

விவசாயிகளுக்கு நிதி உதவி செய்வதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Image Source: freepik

இந்த திட்டத்தில் சேர pmKisan.govin அல்லது பொது சேவை மையம் CSC மூலம் பதிவு செய்யலாம்.