இந்தியா – ஆஸ்திரேலியா இடையே பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது



அணியின் துருப்புச்சீட்டாக ரவிச்சந்திரன் அஸ்வின் இருந்தார்



அஸ்வின் சுழல் பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல் சிறந்த ஆல்ரவுண்டராகவும் உள்ளார்



டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்களையும் விளாசியுள்ளார்



இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 449 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்



இன்று ஒரு விக்கெட்டை கைப்பற்றி 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்



இது வரை 2 வீரர்கள் மட்டுமே 3 ஆயிரம் ரன்களையும், 450 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்



பட்டியலில் அஸ்வினும் மூன்றாவது வீரராக இணைந்துள்ளார்



அஸ்வின் இதுவரை 88 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3043 ரன்களை எடுத்துள்ளார்



அதில் 5 சதங்களும், 13 அரைசதங்களும் அடங்கும்