3வது நாளான இன்று, 2வது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா அணி தொடங்கியது



முதல் ஓவரில் உஸ்மான் கவாஜா ரன் எடுக்காமல் அவுட் ஆகினார்



18.5 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது



டிராவிஸ் ஹெட் 49 ரன்களும் , மார்னஸ் லபுஷேன் 28 ரன்கள் எடுத்தனர்



இதன் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றது



இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது



கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது



4வது டெஸ்ட் போட்டியில் கே.ல்.ராகுல் களமிறங்குவரா என்பது தெரியவில்லை



இந்த போட்டியில் நாதன் லயனுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது



இந்தியாவின் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு கேள்வி குறியில் உள்ளது