இந்தியா vs ஆஸ்திரேலியா : 2 வது டெஸ்ட் ஆட்டத்தின் சிறப்பம்சங்கள்..


டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்தது



இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆல் -அவுட்டானது




2வது இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளைப் பதிவு செய்தார்



ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்தார்



மொத்தம் 2 வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது



115 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது



தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது இந்தியா



விராட் கோலி சர்வதேச அளவில் வேகமாக 25,000 ரன்களை எடுத்து சாதனை புரிந்தார்



இரண்டாவது டெஸ்டில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது