கும்ளே டூ ஜடேஜா: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்கள்

01. அனில் கும்ப்ளே 132 போட்டிகளில் 619 விக்கெட்டுகள்

02. ரவிச்சந்திரன் அஸ்வின் 90 போட்டிகளில் 460 விக்கெட்டுகள்

03. கபில் தேவ் 131 போட்டிகளில் 434 விக்கெட்டுகள்

04. ஹர்பஜன் சிங் 103 போட்டிகளில் 417 விக்கெட்டுகள்

05. இஷாந்த் சர்மா 105 போட்டிகளில் 311 விக்கெட்டுகள்

06. ஜாகிர் கான் 92 போட்டிகளில் 311 விக்கெட்டுகள்

07. பிஷன் பேடி 67 போட்டிகளில் 266 விக்கெட்டுகள்

08. ஜடேஜா 62 போட்டிகளில் 253 விக்கெட்டுகள்

09. பக்வத் சந்திரசேகர் 58 போட்டிகளில் 242 விக்கெட்டுகள்

10. ஜவகல் ஸ்ரீநாத்
67 போட்டிகளில் 236 விக்கெட்டுகள்


Thanks for Reading. UP NEXT

2023 ஐபிஎல் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் 10 போட்டிகள்!

View next story