கடந்த சில தினங்களுக்கு முன்பு
பிரபல இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு
மூத்த மற்றும் நகைச்சுவை நடிகர் செந்தில் குணமடைந்தார்


கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வீடு திரும்பினார்.உல


வெளிநாடு பயணத்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட
கமல்ஹாசன் குணமடைந்து நலமுடன் உள்ளார்.


அரசியல்வாதியும், நடிகருமான
கருணாஸ் கடந்தாண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.


தமிழ், தெலுங்கு திரையுலகின்
முன்னணி நடிகை நிக்கி கல்ராணி கொரோனாவால் பாதிக்கப்பட்டார்


விஷாலின் தந்தைக்கும்,
நடிகர் விஷாலுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.


தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான
விஜயகாந்த் இரு முறை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.


கோவிட் தொடக்க காலத்திலே
நடிகை தமன்னா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டார்.