செல்லும் இடம் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள் தங்குமிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள் அதிக அளவு உணவை உட்கொள்ள வேண்டாம் மறக்காமல் நிறைய தண்ணீர் அருந்துங்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லுங்கள் முக்கிய ஆவணங்களை செல்போனில் வைத்துக் கொள்ளுங்கள் வெவ்வேறு காஸ்மெடிக்ஸ் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் செப்பல்களை விட ஷூ அணிவது சிறந்தது கூகுள் மேப்பை மட்டுமே நம்ப வேண்டாம் கேட்ஜட்ஸ் உபயோகத்தை தவிர்த்திடுங்கள்