கரண்ட் கம்மியா செலவாக ஃப்ரிட்ஜை இப்படி பயன்படுத்துங்கள்..!



நீண்ட காலமாக ஒரே ஃப்ரிட்ஜை பயன்படுத்தாதீர்கள்



சிறந்த க்ரேட் உள்ள ப்ரிட்ஜை பார்த்து வாங்க வேண்டும்



அடுப்பிற்கு அருகிலோ அவனிற்கு அருகிலோ வைக்க வேண்டாம்



5 °C முதல் -18 °C வரை வெப்பநிலையிலே ஃப்ரிட்ஜை பயன்படுத்துங்கள்



பொருட்களை எடுத்த உடனே ஃப்ரிட்ஜை முடிவிடுங்கள்



உங்கள் உணவை ஃப்ரிட்ஜிற்குள் வைத்து டிஃப்ராஸ்ட் செய்யுங்கள்



சூடான உணவை ஃப்ரிட்ஜிற்குள் வைக்காதீர்கள்



ஃப்ரீஸரில் அதிகமாக ஐஸ் உறைந்துவிட்டால் உடனே டீஃப்ராஸ்ட் செய்யுங்கள்



ஃப்ரிட்ஜ் டோரில் இருக்கும் சீலை கவனியுங்கள்