மனித உடலுக்கு தண்ணீர் அத்தியாவசியமான ஒன்று

உங்கள் உடம்பின் தேவைக்கு வேண்டிய தண்ணீரை குடிக்க வேண்டும்

தூங்கி எழுந்ததும் ஒன்று முதல் இரண்டு கிளாஸ் உட்கொள்ளலாம்

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்

உணவு சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்து 1 கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்

முன் கூறிய குறிப்பை மூன்று வேளை உணவிற்கும் பின்பற்றவும்

தண்ணீரை உட்கார்ந்து குடிக்க மருத்துவர்கள் ஆலோசனை செய்கின்றனர்

க்ளாஸை வாயில் வைத்து மெல்ல மெல்ல தண்ணீரை குடிக்க வேண்டும்

கொதிக்கும் நீரையோ குளிர்ச்சியான நீரையோ குடிக்க கூடாது

இளம் சூட்டில் உள்ள நீர் நல்லது