ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரபலமாக உள்ள காய் ‘ஹாப்ஷூட்ஸ்’ அதன் மருத்துவ குணங்களுக்காகவே ஹாப்ஷூட்ஸ் மிகவும் பிரசித்தி இந்திய மதிப்பில் இந்தக் காய் கிலோ சுமார் 85,000 ரூபாய் இந்தக் காயை அறுவடை செய்வது பெரும் சவாலான விஷயம் இயந்திரங்களை உபயோகிக்க முடியாது, முதுகுத்தண்டை பதம் பார்த்துவிடும் சந்தைகளில் அவ்வளவு எளிதில் கிடைத்தும் விடாது ஹாப்ஷூட்ஸ் அறுவடைக்கு தயாராக மூன்று ஆண்டுகள் பிடிக்கும் ஹாப் ஷூட்ஸ் உடல், மன ரீதியான பல பிரச்னைகளுக்கும் நன்மை பயக்கும் நம் ஊரின் விலை உயர்ந்த உணவுப் பொருள்கள் குங்குமப்பூ, இமயமலை காளானைவிட விலை அதிகம் கொடியில் படரக்கூடிய இந்தக் காயின் மவுசு நம்மை வாயடைக்க வைக்கிறது!