யாருக்கெல்லாம் முடி சீக்கிரமாக உதிரும்?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

தைராய்டு இருப்பது, ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக முடி வேகமாக உதிரும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் சரியான உணவை உட்கொள்ளாததும் முடி உதிர்வதற்கு ஒரு காரணமாகும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

உடலில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் முடி பிளவுபடும், உதிரும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

சிலருக்கு முடி வேர்கள் பலவீனமாக இருப்பதும் ஒரு காரணம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

வயது அதிகரிக்கும்போது முடி உதிரும் பிரச்சனை அதிகரிக்கிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

அழுத்தம், சூரிய ஒளி, மாசுபாடு ஆகியவை முடி உதிர்தலுக்குக் காரணங்களாகும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

வழக்கமாக தலைக்கு குளிக்காததாலும் முடி உதிரும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

முடி நிறங்கள், ஜெல்ஸ், ஸ்ட்ரெயிட்டனிங் மற்றும் சிகை அலங்காரங்கள் காரணமாக முடி உதிரும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

குடும்பத்தில் யாருக்கேனும் வழுக்கை தலை இருந்தால் பரம்பரையாக அடுத்த தலைமுறையினருக்கும் வரலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik