தவறான வாழ்க்கை முறை காரணமாக முதுகு வலி இப்போது சாதாரணமாகிவிட்டது.

Published by: கு. அஜ்மல்கான்

ஆண்களை விட பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் காணப்படுகிறது.

Published by: கு. அஜ்மல்கான்

இடுப்பு வழி பெண்களுக்கு எந்த வயதிலும் ஏற்படலாம்.

Published by: கு. அஜ்மல்கான்

40 வயதை கடந்த பெண்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

Published by: கு. அஜ்மல்கான்

இடுப்பு வழிக்கு சயாட்டிகா போன்ற பிரச்சனைகளும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

Published by: கு. அஜ்மல்கான்

வீடு அல்லது அலுவலகத்தில் அதிக வேலை செய்வதால் முதுகு வலி ஏற்படுகிறது.

Published by: கு. அஜ்மல்கான்

இந்த வலியைத் தவிர்க்க வாரத்திற்கு 5 முறை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

Published by: கு. அஜ்மல்கான்

உடல் போதுமான ஓய்வு பெறாததாலும் வலி ஏற்படும்.

Published by: கு. அஜ்மல்கான்

இடுப்பில் தாங்க முடியாத வலி இருந்தால் மருத்துவரை அணுகவும்.

Published by: கு. அஜ்மல்கான்

சாதாரண யோகா மற்றும் உடற்பயிற்சி நிவாரணம் அளிக்கிறது.

Published by: கு. அஜ்மல்கான்