சர்க்கரையை கட்டுப்படுத்த ஒரு தேக்கரண்டி வெந்தயப் பொடி போதும்!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://in.pinterest.com/

வெந்தயம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த மருந்து.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://in.pinterest.com/

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://in.pinterest.com/

தினமும் வெந்தயப் பொடியைப் பயன்படுத்தினால் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://in.pinterest.com/

அதற்கு ஒரு தேக்கரண்டி வெந்தயப் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://in.pinterest.com/

மதிய உணவு உண்பதற்கு கால் மணி நேரத்திற்கு முன் ஒரு தேக்கரண்டி வெந்தயப் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://in.pinterest.com/

இரவு உணவுக்கு முன்னும் இதே முறையைப் பின்பற்ற வேண்டியது முக்கியம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://in.pinterest.com/

மூன்று வேளைகளிலும் வெந்தயப் பொடியை எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://in.pinterest.com/

ஊறவைத்த வெந்தயம் உடல் சூட்டை குறைக்கும். வெந்தயப் பொடி உடல் சூட்டை அதிகரிக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://in.pinterest.com/

வெந்தயப் பொடி உட்கொள்ளும் போது உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://in.pinterest.com/