தோல் சுருக்கம் அதிகமா இருக்கா.. இந்த ஜூஸை குடிச்சி பாருங்க

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இளமையாகத் தோன்ற வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவும் சில ஜூஸ்கள் உள்ளன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஆரோக்கியமான சருமம் வேண்டுமென்றால், சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கிரீன் டீ குடிப்பதால் சருமம் பளபளப்பாகும். வீக்கம், சுருக்கங்களை குறைக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

தக்காளியில் வைட்டமின் சி உள்ளது. சருமத்தை இளமையாக வைத்திருக்கிறது. சுருக்கங்களை குறைக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பெர்ரிகளால் தயாரிக்கப்பட்ட ஸ்மூத்திகள் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, சருமம் சேதமடையாமல் காக்கின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

மாதுளைச் சாறு சருமத்தைப் பளபளப்பாக மாற்றுகிறது. காலப்போக்கில் சுருக்கங்களை குறைக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உடல் நலப் பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் இத்தகைய ஜூஸ்களை எடுத்துக் கொள்வது நல்லது.