இந்த 6 அறிகுறியா? - தீவிரநோயாக கூட இருக்கலாம்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இந்த அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எக்காரணம் கொண்டும் இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உடலில் ஏதேனும் இடத்தில் வீக்கம் மற்றும் வலி கவலைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது

திடீரென எடை குறைதல்

இரவில் அதிக வியர்வை வருதல்

குறைவான வேலையில் அதிக சோர்வு ஏற்படுதல்

நடப்பதில் சிரமம்

எலும்புகளில் கடுமையான வலி ஏற்படுதல்

இந்த அறிகுறிகள் எலும்பு புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே மருத்துவர்களை அணுகுவது அவசியமாகும்.